ஒப்புமை
உயிர் தோழியின் திருமணம் சென்றேன்,
என் காதலி உடன்…
என்னை விரும்பியவளின் முகம் பார்த்த மணமகளின் அன்னை,
அவள் தன மகளின் சாயலென கூறிட..,
மெல்லிய புன்னகையுடன் அவள் சிரிப்பை கண்ட மணமகன்,
தன் மனைவியின் புன்னகையுடன் அதை ஒப்பிட..,
வியப்புடன் எங்களைப் பார்த்த மணமகள்,
நீ நினைத்தது நடந்துவிட்டதா என்று வினவிட…
என் தோழியை போன்றே எனக்கொரு மனைவி தர
நான் விளையாட்டாய் கடவுளை வேண்டியது
என் நினைவில் தோன்றியது…
Categories: ஒப்புமை, கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், தன்னிலவன், தமிழ், தோழி, நட்பு, முதல் பதிவு, Love, thannilavan
அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒப்புமை, கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், தன்னிலவன், தமிழ், பொது, பொதுவானவை, முதற்பக்கம், முதல் பதிவு, tamil, thannilavan



Engeyo idikkuthe.. Sonna nammala paithiyamnu solvanga
மேடைல மாப்பிள்ளை பக்கத்துல நிக்கும்போது லேசா இடுச்சுருக்கும் விடு மச்சி..!
machi touch pannita… athuku mela ennala ethuvum solla mudila.
“என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணல்லியே ???”
நன்றி கணபதி தஙகள் கருத்துக்கு…
migavum arpudhamaga ulladhu…
நன்றி Mr.BurningIce
நல்லா இருக்கு தல !
கற்பனை தானா ?
அட ஆமாங்க நன்பரே… நன்றி
நல்ல பதிவு
நன்றி குமரன்
hi Ben, this is really great!! keep do it…
நன்றி நர்மதா…
mams… ver do ya get this stuff frm dude…
வாசிப்பு அனுபவம் + சிந்தனை = எழுத்து… simple…
hmmm…. dat aint simple,…i cn tell u dat for sure…
விவாதத்துக்காக சொல்லவில்லை.., முயர்ச்சி செய்துதான் பாருங்களேன்…