ஜனரஞ்சக காதலி
நிலவிற்கு சுவடு அழகென்றால்
அவள் முகத்தில் அதுவும்
இல்லை என்றோ அழகிய
நெற்றியில் வட்டமாய் இட்ட
சாந்து வழுக்கி தெரிந்து
பற்றி தொங்கி காய்ந்தது
சொட்டும் நீர்போல் இருளாய்
எழுதிய கண்மையும் அவளின
கயல்களை ஒத்ததாய் இருக்கும்
கண்களில் இருக்க வெட்கம்
அடைந்து சிவந்திட கண்டு
இதுவரை தான்தான் அழகென
என்னி மேட்டிமையுடன் ஆடி
தொங்கிய கம்மலும் நானி
தலை கவிழ்ந்திட அதை
ஏழனம் செய்து கைவளைகள்
சிரித்தது அவள் தன்
கூந்தலை கோதிட அதில்
சிக்கி களைந்தது என் மனம்
[உரையாடல் கவிதை போட்டிக்காக]
Categories: கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், ஜனரஞ்சக காதலி, தன்னிலவன், தமிழ், Love, thannilavan
அனைத்து பதிவுகளும், இணையதளம், கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், ஜனரஞ்சக காதலி, தன்னிலவன், தமிழ், பொது, பொதுவானவை, முதற்பக்கம், Love, tamil, thannilavan



super bb
good…
நன்றி princess & rajapriyan
nice nice all the best
நன்றி பத்மா
வெற்றி பெற வாழ்த்துகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி
Hi Enemy
Its good…………….
நல்ல முயற்ச்சி தன்னிலவன்
தொடர்ந்து எழுதுங்க
நிச்சயமா குமரன், நன்றி
ye tamil tannilvan, kirukkalgal spelling thappu.. use the other ru.. innum thanni thetti level laye irukkiye.. haiyyyooo
kirukkalgal spelling mathiten.., aanalum 20years ku munnadu nadandha thanni thetti kadhai ellam solli prabala padutha kudadhu
அருமை . கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி மதுரை சரவணன்.
கவிதை அருமை …..
நன்றி தஙகள் பின்னூட்டத்துக்கு…
marupadiyum kalakita machi…
நன்றி…