மீண்டும் மரித்திட . . .
உறங்காமல் இருக்கும் நேரம்
கண்ட கனவொன்றில் மரணம்
சம்பவிப்பதுபோல் உணர்ந்தேன்..,
நினைவில் நில்லாத அக்கணம்
என் மனதின்று மறைய வாசல்
தேடி அழைந்திட உனர்ந்தேன்..,
இரக்கம் துளியும் இல்லாமல்
அந்த அழகிய அரக்கி என்
இதயத்தை பார்வையால் பிடுங்கியதை..!
Categories: அழகு, கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், தன்னிலவன், தமிழ், மரணம், Love, thannilavan
அனைத்து பதிவுகளும், ஆசை, கவிதை, காதலி, காதல், கிறுக்கல்கள், தன்னிலவன், தமிழ், பொது, மரணம், முதற்பக்கம், tamil, thannilavan



வரிகளை நயமாக கையாண்டுள்ளீர்கள் தன்னிலவன். மீண்டும் உங்களிடம் இருந்து ஒரு ரசனை பதிவு!! வாழ்த்துக்கள்.
தீராத அன்புடன்
அடலேறு
நன்றி அடலேறு மறுமொழிக்கு…
better one.. in a sense, the simpler in words usage is better in taste…
Go Buddy….
thanks for your feedback dude
நல்லா இருக்கு தன்னிலவன், தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்
நன்றி அருணாச்சலம்.., வந்தமைக்கும் வாழ்த்தியதர்க்கும்
machi…. mass da…. this one, i could understand without your explanation….
keep goin dude… wanna see more….
thanks soly for visiting and commenting
Excellent…. Another mind blowing words… keep rocking brother….
நன்றி Mr. BurningIce
hi bro, its a nice blog, i can feel tat wat i felt while my devil girl looked at me….. go ahead bro…
thanks sam…
Ben…Keep writing amazing kavithai.
நிச்சயமா.., நன்றி
do you really write all this stuff yourself??
insult
இது தன்னிலவனின் சொந்த படைப்புகள்…
poi sava vendi thanee..
ha ha ha . . .
dai dev unaku tamil avalo puriudha da?
konjam konjam padikire..
oye oriya.., big improvement… neeye ivalo tamil padikaria? cool