பிரிவாற்றாமை
அன்பு, அழகு, உன் இதயம், காதல்..,
புன்னகை, இனிமை, உன் இதழ்கள், முத்தம்..,
தனிமை, தவிப்பு, உன் நினைவு, ஏக்கம்..,
காதல்.., முத்தம்.., ஏக்கம்.., பிரிவாற்றாமை..!
Categories: அழகு, ஏக்கம், கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், தன்னிலவன், தமிழ், பிரிவாற்றாமை, Love, thannilavan
ஏக்கம், கவிதை, கவிதைகள், காதலி, காதல், கிறுக்கல்கள், தன்னிலவன், தமிழ், பிரிவாற்றாமை, பொது, பொதுவானவை, முதற்பக்கம், முத்தம், Love, tamil, thannilavan


